ராஜபக்ஷவினரின் கைகளில் அழுக்கோ, ரத்தக்கறையோ படியவில்லை - மஹிந்த
அனைத்து மக்கள் சமூகத்தினரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, ராஜபக்ஷவினரின் கைகளில் அழுக்கோ, ரத்தக்கறையோ படியவில்லை என தெரிவித்தார்.
முன்னர் நான் வான்வழியாக வந்தேன், வான்வழியாகவே சென்றேன்.
ஆனால் இன்று தரைவழியாக வந்தபோதும், பல பாதைகள் இன்னமும் சீரமைக்கப்பட வேண்டியுள்ளதை அவதானித்தேன்.
எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியாகும் கொள்கைப் பிரகடனத்தின் போது தமது செயற்றிட்டங்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உன்மைதான் உங்கள் கையில் இரத்தக் கறை இல்லை அனால் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் அள்ளி பூசிவிட்டார்கள், நீங்களும் அதை களையவும் இல்லை கழுவவும் இல்லை, அதன் வினைதான் இப்பவும் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteகண்ணா, சுத்தமாக இருப்பவர்களுக்குத்தான் அழுக்குப் பட்டதும் இது அழுக்கு, இது என்னில் பட்டுவிட்டது என்று உள்ளுணர்வு உறுத்தும், அழுக்கிலேயே வாழ்பவனுக்கு அழுக்கு அழுக்காகத் தெரிவதில்லை தான். குப்பையை கிளரும் ப --- யைப் போல. கசாப்புக்கடைகாரனுக்கு இரத்தம் கறையாகத் தெரிவதில்லையே அது போல்தான். அன்றியும் குற்றம் செய்பவர்களெல்லாம், செய்த குற்றத்தை ஏற்றுக் கொள்வார்க ளானால், நகர்புறத்து நீதிமன்றங்கள் அவசியமற்றதாகிவிடும் கண்ணா.
ReplyDeleteLast 10years allah has gave you good oppurtunity.you spoiled.you oppressing monority.you miss use all power.time has gone.sorry.may allah give us good governce to our peace loving country srilanka
ReplyDelete