நாட்டினுள் மத வாதம் ஏற்பட இடமளிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி - அக்குறணையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை முகங் கொடுக்கும் பாரிய பிரச்சினையாக தொழிலற்ற பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment