மகிந்தவின் அரசியல் பயணத்தின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது - ரணில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தின் கடவுச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எப்பாவல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனததை அறிவிக்கவுள்ளது.
இதில் பொது மக்களுக்கு பாரிய நலன்கள் அறிவிக்கப்படும்.
அதேநேரம் மகிந்தராபக்ஷவினால் தொடர்ந்து முன்செல்ல முடியாது.
அவரது அரசியல் பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றுஅவர் கூறியுள்ளார்.

Post a Comment