மகிந்த எனக்கு அடிக்கவில்லை - சுசில் விளக்கம்
பொது தேர்தலுக்கான வேட்பு மனு கையளிக்கும் இறுதி தினத்திற்கு முன்தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவை தாக்கியதாக பிரசைகள் அமைப்பு தெரிவித்திருந்தது.
இது தொடர்பில், கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த விளக்கம் அளித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விளக்கம் அளித்தார்.
இது பொய்யான குற்றச்சாட்டாகும். சில அரச சார்பற்ற நிறுவனங்கள், மேற்குலக நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் டொலர்களுக்காகவே இவ்வாறான பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

இது மகிந்தவுடன் கலந்தாலோசித்து எடுத்த அறிக்கையா? இல்ல மஹிந்த எழுதித் தந்ததை அப்படியே அறிக்கை என்று படிக்கப் பட்டதா? ஏன்னா எந்த அறிக்கையையுமே நம்ப முடியல, அது போல் "ரீ வீ " விவாதங்களையும் நம்ப முடியவில்லை "மின்னல்" மாதிரி எல்லாமே ஒரு "செட் அப்" பா இருக்குமோன்னு ஒரே சந்தேகமா இருக்கு அப்பு!
ReplyDeleteஎனக்கு ""செருப்பால்" அடிக்கவில்லை என திருத்திக்கொள்ளவும்
ReplyDeleteKeelay vilunthavanukku meesaiyil man padavillaiyaam
ReplyDelete'சே.. சே.. அடிக்கவில்லை. அவர் கையை வேகமாக வீசியபோது அந்த இடத்தில் தற்செயலாக என்னுடைய கன்னம் இருந்துவிட்டது என்று கூறுங்கள்'. திரு. சுசில்.
ReplyDeleteஎல்லோரும் நம்பிவிடுவார்கள்