மகிந்தவும், றிசாத்தும் அம்பாறைக்கு செல்கிறார்கள்
பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து கட்சிக் காரியாலயங்களை திறந்து வைக்கவுள்ளார்.
நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து கட்சிக் காரியாலயங்களை திறந்து வைக்கவுள்ளார்.
இதேவேளை மகிந்தவும் நாளை சனிக்கிழமை அம்பாறைக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியோ முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் வேலையில் எல்லோரும் ஈடுபடுகிறார்கள்.முஸ்லிம்களே இத்தேர்தலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்பொன்னான வாக்குகளை மண்ணாக்கி விடாதீர்கள் .
ReplyDeleteஎந்த ஒரு அரசியல் நியாய பத்திரத்தையோ, கொள்கையையோ மக்கள் முன் வைக்காமல், தனிப்பட்ட சுயநல அரசியலுக்காக, பணத்துக்காக, பதவிக்காக, முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குலைப்பதற்காக, முரியடிபதட்காக சிங்கள அரசியல் தலைவர்களின் துரும்பாக பாவிக்கப்படுபவராகவே ரிசாத் பதுர்தீன் அவர்களையும் அவரது கட்சியையும் பார்க்கிறோம்.
ReplyDeleteமுஸ்லிம்கள் இந்த நாட்டில் அரசியல் அனாதைகளாக இருந்த நேரம் ஒரு கட்சியை உருவாக்கி முஸ்லிம்களை ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமை படுத்தி இந்த நாட்டில் ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு மிகப் பெரும் அர்பணிப்பும் தியாகமும் ( உயிர்களை கூட ) பல வருடகால பயணமும் செய்து தான் இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உர்வாகப்பட்டது. இந்த கட்சி நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியும் காட்டியதன் அடி நாதம் முஸ்லிம்களின் ஒற்றுமைதான். தனிப்பட்ட நபர்களின் சுயநலம் காரணமாக இந்த ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் வாக்காளப் பெருமக்களுக்கு ஒரு தார்மீக கடமையும் பொறுப்பும் உள்ளது ஒற்றுமையாக ஒருகட்சிக்கு வாகளிப்பதாகும். அப்படி தவறும் இடத்து எதிர்காலத்தில் ஏற்படும் அரசியல் நெருக்கடிகளை இந்த சுயநல அரசியல் வாதிகளை விட பொது மக்களாகிய நீங்களே அனுபவிக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
MUSLIM SAMUKETHTHAI KATIKKODUKKUM ORU SILE ARESIYAL VATHIKEL IRUNTHAL ENNE ILLAMEL PONAL ENNE ,(ANRU MUSLIM SAMUKETHTHITKU SEITHE THUROKETHTHAI , SUYANALENUKKAKE INNUM KAIVIDAMEL IRUKIRARKEL APPADI IRUKKUM POTHU EPPADI IVERKELAI ADERIPPETHU SINDIUNGEL ,
ReplyDelete