"நடிகர் பொன்சேகாவை தோற்கடித்த, நடிகர் மகிந்த ராஜபக்ச"
வெளிநாடுகளில் கடன்களை பெற்று வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியன நிர்மாணிக்கப்படுவது அபிவிருத்தி எனக் அடையாளப்படுத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அக்குரெஸ்ஸயில் அண்மையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மகிந்த ராஜபக்ச தனது கட்சியை சேர்ந்த ஒருவரை தாக்க முயற்சித்தார். பின்னர் அது பற்றி பலவற்றை கூறி சம்பவத்தை மூடிமறைக்க முயற்சித்தார்.
இதற்கு முன்னர் இப்படியான பல சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படியான சந்தர்ப்பதில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கெமராக்களில் பதிவாகிய அந்த கட்சிகளை அழித்தனர்.
தற்போது ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்துள்ளதால், உண்மையான மகிந்த வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளார்.
முன்னர் நடிக்கும் மகிந்த ஒருவர் இருந்தார், நடிகர் காமினி பொன்சேகாவை தோற்கடித்த நடிகர் மகிந்த ராஜபக்ச எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment