மகிந்த ராஜபக்ச குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது ஏன்..? ரணில் கேள்வி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது, கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஏமாற்றுவதற்காகவே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குருநாகல் கல்கமுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி குருநாகலுடன் தொடர்பு கொண்ட விதம் எவ்வாறு என்பது குறித்து நாட்டிற்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

It is because of a PLOT by some hidden powers.
ReplyDelete