"மகிந்தவை பிரதமராக்குவது என, புத்திஜீவிகள் இரகசியமாகப் பேசி தீர்மானித்து விட்டார்கள்"
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவது என புத்திஜீவிகள் ஏற்கனவே இரகசியமாகப் பேசி தீர்மானித்து விட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசில் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
ரூபாயின் பெறுமதி குறைவடைந்து, டொலருக்கான ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகின்றது.
அதுமட்டுமின்றி கடனுக்கான வட்டி வீதம் அதிகரித்துள்ளது. இதனால் வீடமைப்பு கடன் பெற்றவர்கள், அரச ஊழியர்கள் ஆகியோர் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சர், இன்னும் ஒரு வாரத்திற்குள் டொலருக்கான பெறுமதி 130 ரூபாவாக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் தற்போது 137 ரூபாவாக இருக்கின்றது. நிதியமைச்சரின் இவ்வாறான பொய்யான வாக்குறுதி தொடர்பில் ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தட்டிக் கேட்க வேண்டும்.
இவ்வாறான நிலையில், நாட்டின் நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் என யார் மீதும் நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நாட்டின் மீதான நம்பிக்கையும் இழக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு தங்களது செயற்பாடுகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.
இந்நிலையில், தீர்மானங்கள் முடிவுகளை எட்டும் கணக்காய்வாளர்கள், நிதி குறித்த திட்டமிடுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் இரகசியமாக கலந்துரையாடி வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

YARU ANDA PUTHHI VEE..... PADITTHA MADAYAN BANDULA MASTER (EN MUNNAL ASIRIYA EVAR) ANAL EVARIN POYYANA KADAYA KERKA MUDIYAVILLAI.
ReplyDeleteMahindavai pirazamar aakkuvazenral , azaiththeermanikka vendiyazu puththi jeevigal
ReplyDeleteallavey ! Makkujeevigal !
கண்ணா, யாருப்பா அந்த அதிபுத்திஜீவிகள்? ஏழாயிரம் ரூபாயில ஒரு மாசம் குடும்பம் நடத்தலாம்னு கணக்கு சொன்ன மூதேவி தானே நீயி. கல்வி அறிவே இல்லாத ஒன்னப் போயி கல்வி மந்திரியா நியமிச்சான அவன ..... கள்வர்கள் கூட்டமா சேர்ந்து என்ன முடிவெடுத்தாலும் கடைசியில் வேல்வதென்மோ மக்கள் தான் கண்ணா
ReplyDeleteமஹுந்தவுக்கு வாக்களிப்பவர் எவ்வாறு புத்திஜீவியாக முடியும்?
ReplyDeleteஇப்படியெல்லாம் கூறி மக்களை ஏமாற்றுவதற்கு கனவு காணுபவர்களுக்கு ஒரு வார்த்தை:
ReplyDeleteஇலங்கை மக்கள் ஒன்றும் நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் புரியும் தமிழ்நாட்டு மக்கள் கிடையாது.
புத்திஜீவிகளுக்கும் தங்களுக்கும் வெகு தூரமே அவர்களை எங்கே சந்தித்தீர்கள்.
ReplyDeleteTriying to propagate such stories by bandula who believes in that?
ReplyDeleteYaar anda manda puthi jivigal
ReplyDelete