"மின்னல்" நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளரினால் தடை
-Anbu Javaharsha-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று தடை விதிக்கப்பட்டது.
இந்தச் செய்தி தொடர்பாக மகிழ்ச்சியாக அல்ல தகவலுக்காக ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டி உள்ளது. 2009 ஆம் ஆண்டு மின்னல் நிகழ்ச்சி ஒன்றில் ஜே. ஸ்ரீ ரங்காவால் பிழையான தகவல் ஒன்று சொல்லப்பட்டது.அந்தச் சந்தர்ப்பத்தில் பலமுறை முயன்றும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.'முன்னாள் கல்வி அமைச்சர் காயிதேமில்லத் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் M .A .,D .Litt அவர்கள்(பிறப்பு 1904.06.23) எட்டாம் வகுப்பு சித்தி பெற்ற முஸ்லிம்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினார் ;என்ற அப்பட்டமான பொய்யை இவர் மின்னல் நிகழ்ச்சியில் சொன்னார். அடுத்த வாரம் வெளியான 'விடிவெள்ளி' வார இதழில் இந்தக் கூற்றைக் கண்டித்து எழுதி இருந்தேன்.1960,1970,1977 ஆகிய ஆண்டுகளில் அவர் வழங்கிய எந்த நியமனமும் அடிப்படைத் தகைமை இல்லாது வழங்கப்படவில்லை.
2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இதே கருத்தை மீண்டும் சொன்னார்.இந்த சமயத்திலும் பலமுறை முயன்றும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.உங்களுக்கும் ,உங்கள் மின்னலில் கலந்து கொள்ளும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இது தெரியாமல் இருக்கலாம் ஆனால் புத்திஜீவிகளாகிய நாம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது இப்படியான அபாண்டங்கள் மீண்டும்,மீண்டும் சொல்லப்பட்டு உண்மையாக்கப்படுவதை சகித்துக்கொள்ளவும் முடியாது.
தவறுதலாக மின்னல் தொடர்பாக மின்னிய உண்மை இப்படி பல விடயங்களை வெளிக்காட்டும்..எங்களுக்கு உங்கள் அரசியல் பற்றி பிரச்சினை இல்லை.அது உங்களது சுதந்திரம்.ஆனால் சக்தியில் உங்களுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கால் சகலரையும் முட்டாள்கள் ஆக்க முயல்வதும் மலையக ,முஸ்லிம் சமூகங்கள் பகடைகள் ஆக்கப்படுவதும் தான் கவலையாக உள்ளது.

திரு. ரங்காவின் அரசியல் சில்லறைத்தனம் அவரது மின்னல் நிகழ்ச்சியைவிடப் பிரபலமானது. அவர் அந்த நிகழ்ச்சியை நடுநிலையானது என்று பூச்சுற்றிக்கொண்டே மற்றவர்களின் தலையில் மிளகாய் அரைக்க நினைப்பவர்.
ReplyDeleteஅரசியல்வாதியாக அவரிடம் கபடப்போக்குள்ளது. தனிப்பட்ட விதத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் சலுகைக்காக நெருங்கிப்பழகிக்கொண்டே அதை மறைத்து அரசியல் பலாபலன்களைப் பெற நினைத்தவர் இவர். அது அம்பலமானதில் வேறுவழியின்றி அவரிடமே சரணடைந்து (அதுவும் கூட மறைமுகமாகத்தான்) தேசியப்பட்டியலில் தன்னைப் போட்டுக்கொண்டார்.
மலையக மக்களுக்காக காமிராவை வைத்துக்கொண்டு வெட்டி முறித்தவர் அங்குபோட்டியிடப் பயந்து மலையகப் பெண்பிள்ளைகளை இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் அவரது தைரியமா?
மின்னலை நடத்துபவர் குறைந்தபட்சம் பட்டாசு வெடிபோலவாவது இருக்க வேண்டும்.
ஆனால் இவரோ சிங்கம்போல பில்டப் காண்பித்துவிட்டு 'மியாவ்' என்று கத்தினால் உலகமே சிரித்து வயிற்றுவலி கண்டுவிடும்
It has been confirmed now that the Minnal is not a live telecast program. Mostly the participants and answers are a set up. Answers are given in writing by Ranga to the participants. Even the telephone questions are all set up.
ReplyDeletePeople has to take action against this Media Terrorist Ranga. and the Maharaja's Media Mafia.
This comment has been removed by the author.
ReplyDeleteRanga vomitted his ranchor n jelousy through this channel .These type of guys should b wiped out of media , he is lacking media etiquette .
ReplyDeleteரங்கா ரக்கர ரங்கா ரக்கர
ReplyDeleteரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர
அதுதான் ரங்கா நீ இப்போ இங்க நிக்கர....
Let us be cautious in all our reportings.
ReplyDeleteஎட்டப்பனில் ஒரு பிரிவு
ReplyDeleteMr. Ranga Ranagara Next Plan??????????????????? have any Idea?
ReplyDeleteவெங்காயம். கண்ணெரிச்சல் கொஞ்சம் குறையும்.
ReplyDeletehey didn't you see one video captured in shakthi tv minnal cheating planning
ReplyDelete