மாளிகாவத்த பள்ளிவாசல் மீது தாக்குதல்
கெத்தாராம கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது மாளிகாவத்த பள்ளிவாசல் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை நேரில் கண்ட ஆசிரியர் அசீம் jaffnamuslim இணையத்திற்கு தகவல் தரும்போது,
இந்த சம்பவத்துடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை, கெத்தாராம பார்வையாளர் கலரியிருந்த சிங்கள பார்வையாளர்கள் இலங்கையணி தோற்கும் நிலை காணப்பட்ட நிலையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். இதனால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.
இந்த சம்பவங்களை நேரில் கண்ட ஆசிரியர் அசீம் jaffnamuslim இணையத்திற்கு தகவல் தரும்போது,
இந்த சம்பவத்துடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை, கெத்தாராம பார்வையாளர் கலரியிருந்த சிங்கள பார்வையாளர்கள் இலங்கையணி தோற்கும் நிலை காணப்பட்ட நிலையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். இதனால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.
Nowadays situation in SriLanka is unstable therefore Pak supporters especially Muslims must abstain from supporting or celebrating victory of Pak to avoid any classes.
ReplyDeletePlease consider dis link bro
ReplyDeleteஅங்கு பார்வையாளர்களாக இருக்கும் நம்மவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டுக்கொண்டு இருந்து இருப்பார்கள் அதனால் ஆத்திரம் அடைந்த பெரும்பான்மையினர் கல்லால் பள்ளிக்கு எரிந்து இருப்பார்கள்.பேசும் பொது நாம் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் எவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது? எல்லாபக்கத்திலும் சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteEngada sakkiliyens da wela than izu...innam adi waangina sari
ReplyDeleteYou are absolutely right!
ReplyDeleteபிறந்த நாட்ட விட்டிட்டு எப்படித்தான் அடுத்த நாட்டிற்கு கொடி தூக்கிறான்களோ. எனக்கு cricket என்னவென்று தெரியாது ஆனால் இந்த மாதரி தேச துரோகிகள விடக்கூடாது.
ReplyDeleteமுஸ்லிங்கள் தொடர்பில் இலங்கையில் நிலவும் இன்றைய சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிங்கள் சற்று சிந்திக்க வேண்டும். முஸ்லிங்கள் எங்கே ஒரு தவறு இழைக்கின்றார்கள் என்று பார்த்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கும் இனவாதிகளுக்கு பொல்லும் கல்லும் கொடுத்து எமது பள்ளிவாசல்களை தாக்கவைப்பதற்கு சமாமனதே நாம் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுவது.
ReplyDeleteMulsim makkela! India vil pirende MUSLIM MAKKEL Indiyavukke mulumaiyake support pannukirarkel , South africa vil pirende Muslim makkel mulumaiyake ande nattitkake support pannukirarkel,itha poanru pale nadukelai adukkik konda poakelam.,unmaiyake nanum PAK team velvethai virumpufeven ilangai il pirendu vittu varu nattitku support pannuvethu manechchatsikku virothem,akeva please perumpanmai makkelin manethai punpaduththathe murai il nadenthu kollungel.
ReplyDelete