ஒற்றுமை அவசியம் - மைத்திரி
நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட சகல துறைகளிலும் ஒற்றுமை அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இல்லையேல் அரச நிறுவனங்கள் பலவற்றில் உள்ளூர் மற்றும் தேசிய திட்டங்களின் போது இணக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது கடினம். அதனால் வேலைத்திட்டங்களுக்கு ஏற்படும் தடைகள் மற்றும் தாமதங்கள் குறித்து நான் நன்கு அறிவேன்.
எனவே, அவ்வாறான நிலைமைகளை முற்றிலுமாக நீக்கிக்கொள்வது முக்கியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment