சுதந்திரக் கட்சியின் பிரச்சார, கூட்டத்தில் மேடையேறிய பசில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலைக்கான பிரச்சாரக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30க்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
அன்று வடக்கில் போட்டியிட்ட விக்னேஸ்வரனுக்கு வழங்கப்படாத 76,000 வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்படி வந்தது என்று தெரியவில்லை,
புதிய வாக்காளர்களின் தொகை மற்றைய பகுதிகளில் 1.2%மாக காணப்படுமிடத்து யாழில் மட்டும் 4.7% மாக அதிகரித்திருந்தது இதுவரை வாக்களிக்காதவர்கள் கூட வாக்களித்திருந்தனர்,
நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் சமத்துவத்தினையும் கொண்டுவந்து அனைவருக்கும் வாழக்கூடிய சூழலினை அரசினால் மட்டும் உருவாக்கிவிட முடியாது,
அதனை மகிந்த ராஜபக்ச அவர்கள் கொண்டுவர முயற்சித்த போது அதனையும் முறியடித்தனர்
அதனை நாங்கள் வரவிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவ்ர்களின் காலத்தில் நிறைவேற்றுவோம் என பசில் ராஜபக்ச அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

அடேங்கப்பா? நீங்க போட்ட சால்வ ரோட்டை மக்கள் இன்னும் மறக்கவில்லையப்பா?
ReplyDelete