ஜனாதிபதி மைத்திரிக்கு ஆகஸ்ட் 17 பதில் கிடைக்கும் - மகிந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர், அந்த உரைக்கு ஆகஸ்ட் 17 ஆம் திகதி பதில் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை தேர்தலில் தோல்வியடைவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தார்.
அந்த பதிலை நாடும் மக்களும் எதிபார்த்து காத்திருக்கின்றனர். மஹிந்த எதிர்பார்ப்பதை போலன்றி ஐதேக அரசு அமைந்தால் மஹிந்த மன்னர் எந்த நாட்டில் பிரதமர் ஆவார்
ReplyDeleteபிர்அவ்ன்,காரூன் அபூஜாஹில் ,உமையா,உதுபா போன்ற கேடுகெட்டவர்கள் எவ்வாறு கேவலமானார்களோ?அவ்வாறுதான் நீயும் உன் கூட்டமும் கேவலப்படும்.உன்னைப்பார்த்தால் உன்னிலமையை பார்த்தால் எங்களுக்கே வாட்கமாக இருக்கு நினைத்துகூட பார்க்க முடியல்ல உன் கேவலத்தை.
ReplyDeleteInsha allah
ReplyDeleteஆனால் இந்தமுறை மெதமுலன வீட்டின் யன்னலில் ஏறிநின்று வடக்கு-கிழக்கு மக்கள் தோற்கடித்துவிட்டார்கள் என்று அழமுடியாது. ஏனென்றால் இப்பொழுது 33,000 மெகா வாட்ஸ் அதிர்ச்சி தரப்போகின்றவர்கள் நமது சிங்கள மக்கள்!
ReplyDelete