17ஆம் திகதிக்கு பின்னர், சுதந்திரக் கட்சியில் மாற்றம்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் உட்பட குழுவினரை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தான் உட்பட குழுவினரை நீக்குவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொது செயலாளர் நீக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment