அரசியலில் நுழையுமாறு எனக்கு பல அழைப்புகள் வருகின்றன - ஆனால் எனக்கு விருப்பமில்லை..!
அரசியலில் நுழையுமாறு தனக்கு பல அழைப்பு வந்துள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தனக்கு அழைப்பு வந்துள்ளபோதிலும் அரசியலுக்கு செல்ல தான் விரும்பவில்லை என அவர் குறிப்பிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் ஆதரவு கிடைத்து பாராளுமன்றத்திற்கு சென்ற தேரர்கள் செய்த நன்மைகள் எதுவும் கிடையாதென அவர் கூறியுள்ளார்.
தற்பொழுது அரசியலில் நுழைவதற்கு எண்ணம் இல்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
Pls andap pakkam neenga poha vaanam.
ReplyDeleteஇப்படிச் சொல்லிச் சொல்லியே அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.
ReplyDeleteஇவர் அரசியலுக்கு வந்தால், இவரின் வெற்றி தோல்வி, முஸ்லிம்கள் எப்படி அதை எதிர்கொள்கின்றார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது.
5000 பேர் வரமாட்டார்கள் என்று சவால் விட்டு நுகேகொடை பேரணியை வெற்றி பெற வைத்தது போன்று, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்று செய்யாமல் இருந்தால், இவர் அரசியலில் தோல்வியுற்று ஓரம் கட்டப்படலாம்.