மனிதாபிமான யுத்த நிறுத்த கோரிக்கையை மீறி, சவூதி அரேபியா யெமன் மீது தாக்குதல்
யெமனில் 24 மணிநேர மனிதாபிமான யுத்த நிறுத்தத்திற்கு செஞ்சிலுவை சங்கம் அழைப்பு விடுத்தபோதும் சவ+தி அரேபியா தலைமையிலான கூட்டணி அங்கு சியா ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் தலைநகர் சனாவை இலக்குவைத்தே அதிக வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முன்னர் யெமனில் வான் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ரஷ்யா பாதுகாப்புச் சபையில் கடந்த சனிக்கிழமை தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தது.
கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் கடந்த 10 நாட்களிலும் மோசமான தாக இருந்ததாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர் ஒருவர் விபரித்துள்ளார். இதன்போது இராணுவத் தளங்கள் மட்டுமன்றி ஹவ்திக்களின் அரசியல் கட்டடங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
மறுபுறம் யெமன் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஆதரவு படையினர் மற்றும் ஹவ்திக்களுக்கு இடையில் தெற்கு நகரான அதெனில் தொடர் ந்தும் மோதல் நீடிப்பதோடு ஜனாதிபதி ஆதர வாளர்கள் நகரை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
தலைநகர் சனா மற்றும் அதென் உட்பட மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகளுக்காக தாக்குதல்களை உடன் நிறுத்தும்படி செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தி இருந்தது.
மறுபுறத்தில் யெமனின் நிலை மேலும் மோச மடையும் சூழலில் பல நாடுகளும் அங்கிருக்கும் தமது பிரiஜகளை அப்புறப்படுத்துவதில் தீவிரம் காட்டியுள்ளன. இதில் தமது நாட்டின் 170 பிரiஜகளை மீட்க பாகிஸ்தான் விமானம் ஒன்று நேற்று தலைநகர் சனாவுக்கு விரைந்தது. தவிர சீனா, இந்தியா, எகிப்து, சூடான் மற்றும் டிஜpபவ்டி நாடுகளும் தமது பிரiஜகளை அழைத்துவர விமானங்களை அனுப்பியுள்ளன.
கடந்த செப்டெம்பரில் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஹவ்திக்கள் தெற்கில் ஜனாதி பதியின் கோட்டையாக இருக்கும் அதென் நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர். அதென் நகரில் கிளர்ச்சியாளர்கள் மேலும் முன்னேற்றம் கண் டிருப்பதாகவும் குடியிருப்பு பகுதிகளில் குண்டு களை வைத்தும் பல கட்டடங்களை தீக்கிரை யாக்கி இருப்பதாகவும் ஏ.எப்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
அதென் நகரில் இடம்பெறும் மோதல்களில் குறைந்தது 185 பேர் கொல்லப்பட்டும் 1,282 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அந்நாட்டின் சுகா தார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதில் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களோ அல்லது வான் தாக்குதல்களால் பலியானவர்களோ உள் ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும் யெமனில் கடந்த 2 வாரங்களாக நீடிக்கும் மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டியிருப்பதோடு 1,700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக ஐ.நா வின் மனிதாபிமான நடவடிக்கைகளுக் கான தலைவர் வலேரி அமோஸ் குறிப்பிட்டுள்ளார்.
யெமனில் ஊழல் கொண்ட ஜனாதிபதி ஹதியின் அரசை மாற்றுவதே தமது பிரதான இலக்கு என்று ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2011 அரபு வசந்தத்தில் மக்கள் போராட்டத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலாவுக்கு விசுவாசமான துருப்புகள் ஹவ்திக்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.
சவூதி அரேபியாவிற்கு மனிதாபிமானத்தைப் பற்றி என்ன தெரியும்?
ReplyDeleteஇலங்கை போன்ற நாடுகளில் இருந்து செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்களை மிருகத் தனமாக துன்புறுத்தி, கொலை செய்யும் சவுதிகளிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்ப்பது.
இது ஹக்கும் பாதிலுக்குமான (உண்மைக்கும் பொய்க்குமான )போராட்டம் அவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும்
ReplyDeleteஇங்கே ஹக்கு இல்லை, இரண்டுமே பாத்தில்தான்.
ReplyDeleteஎமனின் இருந்த அரசும், இருக்கின்ற அரசும் ஷியாக்கள், சவுதியோ வஹ்ஹாபிகள், ஹக்கு எங்கே இங்கே இருக்கிறது?
துருக்கியின் இஸ்லாமிய கிலாபத்தை வீழ்த்த, பிரிட்டிஷ் உளவாளி ஹம்பரின் வழிகாட்டலில் செயல்பட்ட அப்துல் வஹ்ஹாப், சவூத் கூட்டமைப்பில் உருவான நாடு சவூதி.
Abu Abdullaah Saylani: It is an advise of Shaykh Muqbil Ibn Hadi Al Wadi rahimahullaah to the government of Yemen that Do not give rooms to the Rawafidha Shia in Yemen. As Khomeini is approaching the Iran, If you give room to the Shias, then this land of Yemen will be in danger. It was a precious advice of Shaykh Muqbil rahimahullaah which was given by him almost 15 years before his death. But it was not paid heed. So the results of it, today the Land of Yemen is in danger.
ReplyDeleteBut, the land of Haramain Sherifain, the Kingdom of Saudi Arabia was advised by the Ulemahus Sunnah to ban the Ihwanul Muslimein who are the Centre for all the deviants and specially for Rawafidha Shia. So, the Governing body of Saudi paid heed to the Ulemah us Sunnah and they have banned the Ihwanul Muslimein.
Now, the Ulemahu us Sunnah have found the risk of Rawafidha Houthis of Yemen and informed and advised their risk in the region and the borders of Saudi Arabia to the Authorities of the Saudi Arabia.
May Allaah bless those People of Authority of Saudi Arabia as they have paid heed to the precious advise of the Ulemahus Sunnah and got into the battle field. And, they have been struggling and striving the Justice and Peace to the Muslims of Yemen as well as the whole world.
And, it is became bit convenient for the Kingdom of Saudi Arabia because they have already banned the Ihwanul Muslimein who are the staunch supporters for the Rawafidha Shia. If not that the Kingdom did not ban the Ihwanul Muslimein, the kingdom might have faced double troubles and risks from inside and outside. As it is a known truth, when Rawafidha Shias got attacked, these Ihwanul Muslimein are the retaliate-rs for the Rawafidh in their absence.
Alhamdulillaah, as the Kingdom is been marching with the advice of the Ulemahus Sunnah, the mercy and blessings of Allaah and the safety are being got established.
Alhamdulillaah.. May Allaah aid them...
Dear Yaseer Abdul Hassan,
ReplyDeleteI put my words in tamil for everybody's better understanding.
ஷேய்க் முக்பில் அல் வாதி அவர்கள் மறைந்து பல வருடங்கள் ஆகி விட்டன, அவரது வார்த்தைகளை இப்பொழுது ரிபீட் பண்ணுவது, நிகழ்கால அரசியல் கல நிலவரங்களுக்கு பொருத்தமில்லை.
மேற்படி கருத்தை அபூ அப்துல்லாஹ் செய்லாணி சொன்னதாக நீங்கள் இங்கே குறிப்பிடுகின்றீர்கள், இந்த அபூ அப்துல்லாஹ் செய்லாநிதான், தலையில் துண்டை மடித்துப் போட்டு, அதனை சுன்னத் என்று சொல்லிக்கொண்டு அரபு ஆடையை உடுத்து இருக்கும் யஹியா சில்மி இப்னு நுபார் ஆவார். கொழும்பில் இவரது பணிகள் தோல்வியுற்று, தற்பொழுது பலகத்துரைக்கே முடக்கப்பட்டு, நஹ்தாசுக்கே பதில் சொல்ல வழியில்லாமல் மறைவாக இருக்கின்றார்.
அத்துடன், ஷேய்க் முக்பில் அல் வாதியின் நேரடி மாணவரும், 1979 இல் ஷேய்க் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானி அஸ் சலபி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மஸ்ஜிதுல் ஹரம் கைப்பற்றல், முற்றுகை, மோதலில் தொடர்பு பட்டார் என்று சவுதியில் சிறை வைகக்பப்ட்ட ஷேய்க் முக்பில் அல் வாதி அவர்கள் சிறைத்தண்டனை முடிந்து சவுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட பின்னர் எமன் சென்று தம்மாஜில் உருவாக்கி, அண்மையில் மூடப்பட்ட தாருல் ஹதீத் அல் கைறியா வின் இரண்டாவது முதர்ரிஸ் - அதிபருமான ஷேய்க் யஹியா அல் ஹாஜுரி அவர்களால் வழிகேடர், சலபி போர்வையில் மக்களை வலி கேடுகின்றார் என்று இலங்கையில் வைத்து தெளிவாக தீர்ப்பு வளங்கபப்ட்டவருமான யஹியா சில்மி இப்னு நுபாரின் பதிவுகளை கொண்டுவருவது வெட்கக் கேடாகும்.
Dear brother little star, don't jump much without any islamic knowladge. If you don't know the true islamic history .be quite. It's better to your a'hirath. If you can't follow quran and sunna. You can follow any ways, islam is not compelsury. Otherwise don't critisize others.may all mighty ALLAH gaide you in his Wright path.
ReplyDeleteDear ifham imran, there is no sense in your comment other than hatred and you have tried to silence my voice. I have made clear comment with points and historical events. If there is something wrong, why can't you make a point and refute it?
ReplyDeleteDear Jaffnamuslim, please don't allowed comments like from this Little Star.....
ReplyDelete