Header Ads



ஜனாதிபதி மைத்திரி தலைமையில் விசேட கூட்டம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவிருக்கின்றது. 

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உள்ள அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அடுத்த தேர்தலில் கட்சி செயற்படும் விதம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.