Header Ads



மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்த பணிப்பாளரை, பாராளுமன்றத்திற்கு வரும்படி சபாநாயகர் பணிப்பு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் பணித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்குதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 56 பேர் கையொப்பமிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. 56 பேர் என்றால் லேசில்லை, மகிந்த ஒரு திட்டத்துடன் இருப்பது தெளிவு. எதுவும் நடக்கலாம்.

    ReplyDelete
  2. சட்டம் அனைவருக்கும் சமம்.
    அது சட்ட மன்றமாக இருந்தாலென்ன தாய் சேயாக இருந்தாலென்ன.!

    ReplyDelete

Powered by Blogger.