மகிந்த ராஜபக்சவிற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில், ஆஜராகுமாறு விடுத்த அழைப்பை ஏற்க மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுத்துள்ள அழைப்பை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரொஹான் வெலிவிட்டவே இது தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
குறித்த தினத்தில் முன்னாள் ஜனாதிபதி ஆஜராகாமல் அவரது சட்டத்தரணியை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி தனக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளவர் தொடர்பிலான தகவல்களை அலசி ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ODAMUM ORUNAAL VADIEL EARUM ......
ReplyDeleteMawane aaappu ready
ReplyDeleteமடியிலே கனம் இல்லாவிட்டால் வழியிலே பயம் இருக்காது. ஆனால் இவர் மடியிலே மட்டுமல்ல, மாடி மாடியாக கனம் இருக்கே!
ReplyDeleteஎன்ன மாமா ரெம்ப யோசிக்கிங்க. போகப்போகத்தான் புரியும் துண்டக்கானம் துணியக்கானம் என்று
ReplyDeleteமுதல்ல இவேன பிடித்து உள்ள போட்டு விட்டுதான் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்
ReplyDelete