Header Ads



பாராளுமன்றத்தில் நேற்று நித்திரை கொண்ட எம்.பி.க்களின் புகைப்படங்கள்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமையை வாபஸ் பெறும் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடந்து இடம்பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான இரவு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.










11 comments:

  1. Fighting not to Fight Bribe.

    Shame of on people who elected these bulls and going to elect again

    ReplyDelete
  2. maybe last sleep..in Parliament ??

    ReplyDelete
  3. 20 ஆம் திருத்தச் சட்டம் வரும்போது பாராளுமன்றத்தில் படுக்க வருபவர்கள் மெட்ரஸ், பெட்சீட், தலையணை எடுத்துக் கொண்டு வந்து நாகரிகமாக படுப்பதற்கு ஆவன செய்யப்படுமோ????????

    ReplyDelete
  4. Gas ballo,Ponnaya,ratakaapu haalparuwho: (All hora Mahinda's Cook suckers...

    ReplyDelete
  5. அப்படியே பொண்டாட்டி பிள்ளைகுட்டிகளையும் கூட்டிவந்து குடும்பமாக ஆக்கித் திண்டு தூங்க வேண்டியதுதான்.

    அது சரி, ஹிஸ்புல்லாஹ் என்று ஒரு மானஸ்தர் இருந்தாரே, அவர் தூங்குற போட்டோ ஒன்றையும் காணவில்லையே?

    ReplyDelete
  6. @Jaffna Muslim Editor, மேலே உள்ள jaufar சுளிமண் என்பவரின் கொமன்ட் எப்படி அனுமதிக்கப் பட்டது? அதில் மோசமான வார்த்தைகள் உள்ளதே?

    ReplyDelete
  7. எப்பதான் மக்களுக்கு சேவை செய்திங்க வழமையா செய்ரத்த இன்று தங்களை மறந்து மக்களுக்கு முன் செய்றிங்க. நாடாளமன்றிலிருந்து ஊருக்கு போனாலும் இப்படித்தான் படுக்கிறிங்க மக்களை பற்றிய எண்ணம் கவலை எதுவுமே இல்லாத மா மனிதர்கள். நாடு எப்படி முன்னேறும் உங்களை போன்றோர் இருக்கும் போது! குற்றவாளியை விசாரிப்பதை குற்றம் என்று கூறும் நம் நாட்டு அரசியல் வாதிகள். ம்ம்மம்்

    ReplyDelete
  8. yes, செஞ்சோட்டுக் கடன்

    ReplyDelete
  9. I.thing inside parliment sleeping catale they r MP or baffalo.what they r thinging srilankan people pool ? Not now all the srilankan knows who r they .they r all against law & order mp/ bulls.

    ReplyDelete
  10. I.thing inside parliment sleeping catale they r MP or baffalo.what they r thinging srilankan people pool ? Not now all the srilankan knows who r they .they r all against law & order mp/ bulls.

    ReplyDelete

Powered by Blogger.