ரணிலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய திஸ்ஸ அத்தநாயக்க, இருவரும் விரைவில் சந்திக்கிறார்கள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமக்கும் இடையில் மிக நெருங்கிய பிணைப்பு காணப்பபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக நான் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அது எனது கடமையாகவே கருதுகின்றேன். எனக்கும் அவருக்கும் இடையில் மிக நெருங்கிய பிணைப்பு காணப்பட்டது.
அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சித்த போது யார் அதனை நிறுத்தினார்கள் என்பதனை எவரையும் விட பிரதமர் அறிவார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது என்ன விசேசம் என பிரதமர் என்னிடம் கேட்டார்.
பின்னொரு நேரத்தில் சந்திப்போம் என அவர் என்னிடம் கூறினார் என திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சூடு சொரனை இல்லாத மனிதர்கள்
ReplyDeleteஉமர் ஹம்ஸா, இதையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteமானம் கெட்ட ஜென்மங்கள். ரணிலுக்கும், திஸ்ஸவிற்கும் இடையில் தனிப்பட்ட வேறுவிதமான உறவு கூட உள்ளது. அது அவர்களின் தெரிவு சுதந்திரம், அதற்காக நாட்டு மக்களை மடையர்கள் ஆக்கக் கூடாது.
Politicians are like a prostitute . Shamles person
ReplyDelete