மைத்திரிபால என்னுடன் அப்பம் சாப்பிட்டது ஊழல் - மகிந்த
இன்று தனக்கொரு பரிசு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனக்கு புதிய அரசு அந்த பரிசை அனுப்பி வைத்திருந்தாகவும் அவர் கூறினார்.
என்ன பரிசு என்று ஆவலுடன் தான் பிரித்துப் பார்த்தபோது ஊழல் விசாரணைக்கு அழைப்பு என்ற பரிசை தனக்கு அனுப்பியிருந்ததாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவை அமைச்சரவை அந்ததுள்ள அமைச்சராக நியமித்தமையை ஊழலாக கூறியே தம்மை அழைத்திருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.
ஜனாதிபதி ஒருவர் அமைச்சர் ஒருவரை நியமிப்பது அவரது அதிகாரம் என்று தெரிவித்த மகிந்த ராஜபக்ச அது ஊழல் என்றால் தன்னுடன் மைத்திரிபால சிறிசேன அப்பம் சாப்பிடதும் ஊழல் என்றும் குறிப்பிட்டார்.
உங்க ஆட்சியில் பங்கேற்றதே ஊழல்தானே அதனால்தான் வெளியேறினார். அப்புரம் ஏன் அப்பம் கொத்து என்று கதைவளக்கிறிங்க . சும்மா அந்த இந்த கதையை விட்டுட்டு விசாணைக்கு போங்கய்யா. உங்க தம்பிமாரே உங்கள கைவிட்டு விட்டாங்க . இன்னும் கொஞ்ச நாளில மடத்தனம் விமல் வீரவன்ச வும் எஸ்கேப் ஆகிவிடுவான் அப்புரம் பேபே தான்
ReplyDeleteமகிந்தவுக்கு மிச்சம் அது, இது கூறவேண்டாம். அவருடைய குடும்பம் செய்துள்ள ஊழல்கள் எல்லாம் கையுமையுமாக மாட்டப் போகுதோ என்று பயந்தாலே அவர் ஹாட் எடக் பிடித்து விழுந்துவிடலாம்.
ReplyDeleteஎன்னய்யா நீங்க, சின்னப் பிள்ள மாதிரி, அப்பம் சாப்பிட்டது, கிரி டொபி சாபிட்டது, களவுல பீடி அடிச்சது எல்லாம் சொல்லிக்கிட்டு....
ReplyDelete