Header Ads



மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி

தனது மூன்றாவது தசாப்த்தத்தில் காலடி வைக்கும் அல்-பலாஹ் விளையாட்டுகழகம் தனது  சிரேஷ்ட வீரர்களை கௌரவிக்கும் முகமாக கணிஷ்ட வீரர்களால் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதம் 01.02.03 04 ஆம் திகதிகளில் புத்தளம் உலுக்காபள்ளம் நவோதய முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் பகல் போட்டிகளாக நடாத்தப்பட உள்ளது

எனவே இப்பிராந்தியத்தில் இருக்கின்ற அனனத்து விளையாட்டு கழகங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறது


ஏற்பாட்டுக்கு குழு

அல்-பலாஹ் விளையாட்டுகழகம்

ஹுசைனியாபுரம்

பாலாவி

புத்தளம்

தொடர்புகளுக்கு

என். நாஸிக்    : 0715152421

எ.எச். அஸ்கீன்  : 0717075659

எம். முசம்மில்  : 0710708307

எம். மனாஸ்    : 0719915040

No comments

Powered by Blogger.