மன்னார் - புதுக்குடியிருப்பு சலாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
மன்னார் மாவட்டத்த்தில் அமயப்பெற்றுள்ள புதுக்குடியிருப்பு எனும் கிராமத்த்தில் 2000ம் ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சலாமியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்பாக இன்று (05.04.2015) நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்த்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதற்தடவையாக அமயப்பெற்றதோடு அகில இலங்கை ஜம்மியதுள் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் சிறப்பு அதிதியகா கலந்து கொண்டு மன்னார் வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிப்பேசினார்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள், முஸ்லிக் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாரூக், மற்றும் கல்லூரியின் அதிபர் பவாஸ் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.
23 ஹாபிழ்கள் பட்டம்பெற்ற இவ்விழாவானது 1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு 1991 ஆம் ஆண்டு முதன் முதலாக மன்னர் மண்ணில் கடல் மார்க்கமாக இராணுவத்த்தினரின் வாக்குறுதியை நம்பி வந்து குடியேறிய இவ்வூர் மக்களின் உழைப்பிட்க்கு கிடைத்த்த ஒரு ஆறுதலாக ஆமயப்பெற்றதோடு இவ்வூரைச்சேர்ந்த ஹாலித் மௌலவி அவர்கள் இவ்விழாவிட்கு தலமை தான்ங்கியதும் குறிப்பிடத்த்தக்கது
Riswan MSM
Post a Comment