Header Ads



மஹிந்தவுக்கு ஆதரவாக பாராளுமன்ற வீதியில், பாரிய ஆர்ப்பாட்டம் - வாகன நெரிசல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்டிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

1 comment:

  1. அரசாங்கத்தின் செயல் திறன் அற்ற தன்மையே இதற்குக் காரணம் ஆகும். இதுவரை துமிந்த சில்வா மீது கூட கைவைக்காத அரசாங்கம், மகிந்தவை மட்டும் விசாரணைக்கு அழைத்தால், நாடு தாங்குமா?

    ReplyDelete

Powered by Blogger.