Header Ads



பசில் வந்திட்டார்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்துள்ளார்.

சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

லண்டன் மற்றும் டுபாய் வழியாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்ஸ நாட்டை வந்தடைந்தவுடன் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. Arrived ok ,what about his arrest warrant.

    ReplyDelete
  2. நம் அரசாங்கம் கைது செய்யாது என்ற பலமான நம்பிக்கை அவருக்கும் நமக்கும் என்றென்றும் உண்டு

    ReplyDelete
  3. He has arrived for G.ELECTIONoperation and how to back to power wiith family members.big mafia team.god will save the country.jayawewa

    ReplyDelete
  4. Mr group doing work with guts and rawdy style.my3.ranil they are working with wise and ideas

    ReplyDelete
  5. ரிஷாத் பதியுத்தீனின் நிலையில் தளம்பல் ஏற்படலாம். அதே போன்று பெரிய டீல்கள் நடக்கவும் கூடும். எல்லாம் பில்லியனில் போகிற சமாச்சாரங்கள், நாமெல்லாம் சும்மா பேப்பர் படிக்கின்ற சனங்கள். நமக்கு உள்வீட்டு ரகசியங்கள் புரியாது, சும்மா பேப்பரை வாசித்துவிட்டு, அதை நம்பிக்கொண்டு போக வேண்டியதுதான்.

    ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகிய இரவு, அலறி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் சாதிப் புரட்சித் திட்டம் குறித்த விசாரணை எங்கே? எந்தக் குப்பைத் தொட்டியில்?

    ReplyDelete
  6. @abdul rasheed abdul haleem, அரஸ்ட் வறண்ட? அதெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது, அதையெல்லாம் பொதுமக்கள் இப்பொழுது மறந்து விட வேண்டும்.

    ரகர் வீரரை கொன்ற விடயம், ஜனாதிபதித் தேர்தல் முடுவு வெளியாகும் நேரம் அலறி மாளிகையில் சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக்கை, மகிந்தவின் மகன் கடற்படையில் இணைந்தது, பதிவு உயர்வு பெற்றது - இதற்கெல்லாம் என்ன நடந்ததோ, அதுதான் பசில் விடயத்திலும் நடக்கும்.

    ReplyDelete
  7. Present president not abuse the power.police and justice will bring them all infront of the law..this is what democracy.without proof cant arrest anybody.mr ruling tine they did everything by power.rewise the past.

    ReplyDelete
  8. அப்படியெல்லாம் ஒரேயடியாக யாரும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. நிகழும் தகிடுதத்தங்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும். காத்திருங்கள் விரைவில் நிலைமை மாறிவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.