Header Ads



மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரிப்பதில் என்ன பிழை - ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரணை நடத்துவதில் என்ன பிழை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தீர்மானம் சுயாதீனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு மஹிந்த அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் நடவடி;ககைகளில் அரசங்கம் தலையீடு செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஏதெனும் பிரச்சினை இருந்தால் முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணியின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. டியர் ரணில் அவர்களே,
    மகிந்த ராஜபக்ஷ அவர்களை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரிப்பதில் ஒரு தவறும் இல்லை, நீங்கள் கூட பட்டலந்த ஆணைக்குழுவில் 1995 - 96 காலப்பகுதியில் விசாரிக்கப்பட்டவர்தானே, அதற்காக குடியா மூழ்கிப் போனது? இப்பொழுது நீங்கள் பிரதமராக இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.