Header Ads



மஹிந்தவிடமும், கோட்டபாயவிடமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானாகவே ஆஜராகவிருக்கின்றார். 

1 comment:

  1. மகிந்த இதற்கெல்லாம் பயப்படுகின்ற ஆள் இல்லை. துமிந்த சில்வாவையே கைது செய்ய முடியவில்லை, மகிந்தவை என்ன செய்யப் போகின்றார்கள்? இது தெரியாதா மகிந்தவிற்கு?

    ReplyDelete

Powered by Blogger.