வெளிநாட்டு வங்கிகளில், எனக்கு இரகசிய கணக்குகள் எதுவுமில்லை - மஹிந்த ராஜபக்ஸ
வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய கணக்குகள் எதுவுமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தாமோ, மனைவி பிள்ளைகளோ இரகசிய வங்கிக் கணக்குகள் எதனையும் பேணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினர் போலியான வகையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தமது மகன்களுக்காக ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்துள்ளதாக பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
போலியான பிரச்சாரங்களை செய்து சிலர் சேறு பூசி வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் எதிரிகள் தம்மை தாக்குவதற்கு இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சோத்தாங்கை, பீச்சாங்கை சரியாத் தெரியாத சுப்பையாவே கொள்ளை அடிச்ச காசை சொந்தப் பெயரில் வங்கியில் போடா மாட்டான், நீங்க போடுவீங்களா? பினாமி பெயரில் போட்டு வச்சு இருப்பீங்கோ. ஆனால் என்ன பயன், இந்த அரசாங்கம் ஒண்ணுமே செய்யாது.
ReplyDeleteYahapalana.democratic country.can see live.thus is what democratic,courts wil take action with proof.without proof govt or president not involve.19th amendment is saying only this things
ReplyDeleteWell said Little Star! I think, there are too many Suppiahs!
ReplyDelete