காத்தான்குடியில் கோவை ஐயூப்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோர் கலந்து கொள்ளும் மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் இம்மாதம் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பாலமுனை,காங்கேயனோடை பிரதேசத்திலும் இடம்பெறவுள்ளது.
ஆண்களுக்கான மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் ஏப்ரல் 22ம் திகதி புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திலும்,ஏப்ரல் 23ம் திகதி வியாழக்கிழமை பூநொச்சிமுனை கடற்கரையிலும்,ஏப்ரல் 24ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரையிலும்,ஏப்ரல் 25ம் திகதி சனிக்கிழமை காங்கேயனோடை அல் அக்ஸா மைதானத்திலும்,ஏப்ரல் 26ம் திகதி காத்தான்குடி-06 பஸ்மலா சதுக்கத்திலும்,ஏப்ரல் 27ம் திகதி பாலமுனை அம்மார் ஜூம்ஆ பள்ளி அருகிலும் மாலை நேரங்களில் பிற்பகல் 06.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் ,பெண்களுக்கான மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் ஏப்ரல் 23ம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும்,ஏப்ரல் 25ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலிலும் காலை 10.மணிக்கு இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.
இதில் அணைத்து இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
இன்னும் ரஜனி படத்துக்கு விசில் அடிக்க ஆட்கள் இருக்கா?
ReplyDeleteஉள்ளூரில் இருப்பவர்களே ஆளாளுக்குப் பிரிந்து, பிளவுபட்டு, வழிகேடன் பட்டம் கட்டி நிற்க, இவங்க வேறு இந்தியாவில் இருந்து வரணுமா?
தாருல் ஆதரில் இருந்து பிரிந்த சஹ்ரான், சஹ்னி, நஷ்மல் மவ்லவிகளைக் கூட உங்களால் ஒன்றிணைக்க முடியவில்லை, இதற்குள் இந்திய மார்க்கட்டிங் தேவையா?
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
ReplyDeletelittle star,
ReplyDeleteongada comments ellamay ippo naan arinchittan. islathudan sampathapatta ella newsukum kutharkamana comment.
angelina jolie pillaya thathu eduthathatku varavetpu ...
so nenga yaarenda..... ILUMINATTY
இலுமினாட்டியும், கொம்மனாட்டியும். ஷியா, ஷியா என்று அழுது முடித்துவிட்டார்கள் சிலர், இப்பொழுதுதான் புதிதாக இலுமிநாட்டி என்ற சொல்லை படித்தீர்களோ?
ReplyDeleteநான் கொமன்ட் பண்ணுவதை குறை காணும் நீங்கள், சொல்லும் கருத்தில் என்ன குறியைக் கண்டீர்கள், அதனை சுட்டிக் காட்டி மறுக்கலாமே? தாருல் அத்தாரின் பிரிவு, குழப்பம், நகை களவெடுத்த குற்றச்சாட்டு.... மன்னிக்கவும் இதற்கு மேல் நாற்றத்தை தோண்ட நான் விரும்பவில்லை. முடிந்தால், இவர்களை ஒற்றுமைப்படுத்திக் காட்டுங்கள், அதை விட்டுவிட்டு என்னை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை.
இஸ்லாம் என்கின்ற பெயரில் நீங்கள் மெளட்டீகங்களை நபிக் கொண்டு இருக்கும் பொழுது, எனது கருத்துக்கள் சுள் என்று உறைக்கின்றது.
எகத்துவக்கொல்ல்கை அன்றாலே சிலருக்கு பிடிக்காது கத்தத்திளையும் மவ்லிதுகளிலும் கந்துரிகளிலும் பிதத்திலும் மூல்கிப்போனவேர்களுக்கு ஏகத்துவம் என்றாலே எரிச்சல்தான்
ReplyDeleteஏகத்துவம் என்றால் ஒன்றாதல் என்றும் பொருள், ஆனால் இந்த ஏகத்துவ வியாபாரம் வந்த பின்னர்தான், சமூகமே பிரிந்து, பிளவுபட்டு சின்னாபின்னமாகிப் போனது.
ReplyDeleteஆனாலும், சவுதிக் காசில் ஏகத்துவ வியாபாரம் செய்பவர்கள் கோடீஸ்வரர்களாக மாறி விட்டார்கள்.