தவ்ஹீத் ஜமாத் (SLTJ) க்கு எதிரான, பொது பலசேனாவின் மதநிந்தனை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
SLTJ க்கு எதிராக பொது பல சேனாவினால் போடப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று கொழும்பு, நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் தவ்ஹீத் ஜமாத் சார்பாக மன்றில் ஆஜராகினர்.
விசாரனையில், வழக்கு மீண்டும் 11.06.2015 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்றைய விசாரனையில் SLTJ சார்பாக ஜமாத்தின் தலைமை நிர்வாகமும், BBS சார்பில் ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- SLTJ ஊடகப் பிரிவு
Post a Comment