Header Ads



எனக்கும் மஹிந்தவுக்கும் முஸ்லிம்களுடன் முரண்பட எந்தவொரு காரணமும் இல்லை - கோட்டாபய ராஜபக்ஷ


குற்றம்சுமத்தப்பட்டது போல் தமக்கும் பொதுபல சேனா அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறிய கோட்டாபய, தனக்கும் தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் மக்களுடன் முரண்பட எந்தவொரு காரணமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. He is the one reason for killing muslim now making drama.

    ReplyDelete
  2. காரணம் இல்லை என்றால் ஏன் இருவரும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமாக இருக்கிறீர்கள்..

    ReplyDelete
  3. Too late.you cant make fool us.insha allah.

    ReplyDelete
  4. Dear BROTHERS, You may pass any kind and any number of statements now. But when you were in power,. we Muslims felt enough from your silent approval to RACIST like BBS action against to our Religion, Dress code and Culture.

    We know.. No need for your explanation...in this regard.

    Let All SriLankans live a peaceful life. What ever you have already earned pls take it and stay or go away from any more destruction to this land.

    Human act immediately.. But God who created you and me gives time for correction... and then if not corrected he act up seriously.

    ReplyDelete
  5. அப்பாடா __முரண்பட எந்த காரணமும் இல்லாமலே இந்த அநியாயங்கள் என்றால் தப்பித்தவறியாவது ஒரு தவறு முஸ்லிம்களால் நடந்திருந்தால் இரண்டாவது பர்மாவாக இலங்கை மாறியிருக்குமே தப்பிச்சோம்பா.

    ReplyDelete
  6. ஸ்... யப்பா தாங்க முடியல்ல.!

    ReplyDelete

Powered by Blogger.