வடக்கு கிழக்கு மக்கள் குறித்து, பிழையாக கணித்துவிட்டேன் - மகிந்த
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறித்து தாம் தவறாக கணித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 80 சதவீதமான வாக்குகள் தமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இது இவ்வாறு நிகழும் என்று தாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஏன் இப்படி வாக்குகள் வீழ்ச்சி அடைந்தன என்பது தமக்கு புரியவில்லை.
மேலும் வடக்கு கிழக்கின் வாக்குகள் சரிவடைந்துள்ளது என்பது தெரிந்ததோடு, தாம் தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என்பதையும் உணர்ந்துக் கொண்டதாக மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உமக்கு இன்னமும் புரியவில்லையா ? என்ன தலைவரப்பா
ReplyDeleteVery good acting.like fir awn.two if them same boat.
ReplyDeleteஉலகமகா நடிகன் சொல்லுராரு உலகின் கேவளமான வரலாறு படைத்த தலைவர்களில் முதன்மையானவர்+பேராசை குரோதம் துவேசம் ஆகியவற்றின் மொத்த உருவம் தலைவனுக்கு தகுதியற்றவர்
ReplyDeleteபற்றரி சார்ஜ் போனால் ரீசார்ஜ் செய்திருப்பார்கள். அது ஒரேயடியாக பழுதடைந்தால் என்ன செய்வார்கள்...?
ReplyDeleteஅதைத்தான் நாங்களும் செய்தோம்!
ஆரம்பத்திலேயே விழித்திருந்தால் இன்று கலங்கத்தேவை இல்லை அப்பா....
ReplyDeleteஎல்லாமே டியூப் லைட்...