Header Ads



தடை செய்யப்பட்டால், எவ்வாறு அணுகுவது என்பது தமக்கு தெரியும் - ஞானசாரர்

இனவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட்டால் அந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பது தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முதுகெழும்பு இல்லாத அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் வெளியிடும் கருத்துக்கள் குறித்து கவலைப்பட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனவாதம் தலைதூக்கியிருந்தால் சிறுபான்மை மக்கள் அமைதியாக வாழ முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. Ven Gnanasara's dancing should come to an end! This could be done through the proper law.

    ReplyDelete
  2. He is a dhal,?. He is threatening people and government. Please arrest him

    ReplyDelete
  3. Make dua.allah will remove like wise MR.Dont be hurry.be patient.will get good result

    ReplyDelete
  4. இவன் ஒரு புளுகன் இவனை குரங்கு கூட்டில் அடைக்க வேண்டும்

    ReplyDelete
  5. தன்னைத் தாக்க வரும் ரவுடிகளிடம், 'பீ கெயார்ஃபுல்' என்று சிங்கம் போல அதட்டிவிட்டு அவர்கள் முறைத்தவுடன் சட்டென பூனைபோல குழைந்து, 'நான் எனக்குச் சொன்னேன்' என்பார் நமது வைகைப்புயல் வடிவேலு.

    அதுபோலத்தான் நமது பொதுபலசேன தேரரும் படு காமடியனாகி விட்டார் போலும்.

    ஒருவேளை, 'இனவாத அமைப்புகளைத் தடை செய்தால் உடனடியாக நாங்கள் இனவாதத்தை களைந்துவிட்டு வெறும் மத அமைப்பாக மாத்திரம் செயற்படுவோம்' என்பாரோ நமது காமடியன்.

    ReplyDelete
  6. ஒரு மூலையில் கிடந்த இவனை முஸ்லிம்கள்தான் வீணாக ஊதிப் பெருப்பித்து பெரிய ஆள் ஆகினார்கள், இப்பொழுது இவனது அமைப்பைத் தடை செய்தால், அது இவர்களை சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோ அந்தஸ்த்திற்கு கொண்டு சென்றுவிடும்.

    தடை செய்வதாக இருந்தால், SLTJ, ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புக்களும் பாதிப்படையும் வாய்ப்புண்டு.

    ReplyDelete

Powered by Blogger.