பிரதமர் பதவிக்காக மஹிந்த, போட்டியிடுவது உறுதியானது
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் தொழில்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் எடுத்துள்ளார்.
தொழில் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
தமது கட்சியினரும் அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பர் என்று லியனகே குறிப்பிட்டுள்ளார்.
Former President Mahinda Rajapaksa has decided to contest for the post of Prime Minister under the Sri Lanka Labour Party at t
he next Parliament elections.
தொழில் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
தமது கட்சியினரும் அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பர் என்று லியனகே குறிப்பிட்டுள்ளார்.
Former President Mahinda Rajapaksa has decided to contest for the post of Prime Minister under the Sri Lanka Labour Party at t
he next Parliament elections.
Labour Party leader A. S. P Liyanage said that the former President had talks with his party on the matter and has also gathered support for the move from some Sri Lanka Freedom Party (SLFP) members.
Mahinda Rajapaksa had decided to contest under the Sri Lanka Labour Party after failing to secure the full support of the SLFP to be the Prime Ministerial candidate of the SLFP.
A. S. P Liyanage, a leading businessmen in Sri Lanka, had contested past Presidential elections but had often used his time on State media during election campaigning to speak in support of the former President.
Rajapaksa was replaced by current President Maithripala Sirisena as the chairman of the SLFP following the January Presidential elections.
The former President was later named as an advisor of the SLFP. (Colombo Gazette)
பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள், இதனை ஆங்கிலத்தில் இன்னும் தெளிவாக misfortune never comes alone என்பார்கள், ஆக இரண்டு வருடம் பதவிக் காலம் இருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றவர், பிரதமர் வேட்பாளராக இறங்கி, அதிலும் தோற்று, கடைசியில், மாகாண சபை உறுப்பினராகவும் போட்டியிட்டுத் தோற்கப் போகின்றார்.
ReplyDeleteமாகாண சபையிலும் தோற்றால் மாநகர சபை யிலும் போட்டியிடுவாரோ?
ReplyDelete