மைத்திரியின் வாக்குறுதிகள் பொய்யாகிவிடும்
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இந்த மாதத்திற்குள் நிறைவேற்றி ஏப்ரல் 23 ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி. அவ்வாறு நடக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகள் பொய்யாகிவிடுமென தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுலகத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இவ்வாறு தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுலகத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment