Header Ads



பசிலின் வெற்றிடத்திற்கு அர்ஜுனா - சந்திரிக்காவும் பங்கேற்பு (படம்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக,  துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments

Powered by Blogger.