இனவாத அமைப்புக்களை தடை செய்வது குறித்து, அரசாங்கம் கவனம் செலுத்துகிறது - மங்கள சமரவீர
பாராளுமன்றில் சட்ட மூலமொன்றை கொண்டு வந்து அதன் மூலம் இனவாத அமைப்புக்களை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டில் இடம்பெற்ற இன முரண்பாடுகள் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சர் மங்களவிடம் வினவிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளை எவ்வாறு கடந்த அரசாங்கம் அனுமதித்தது எனவும், தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Mr Mangala minister pls do it sake for the country.
ReplyDeleteபெரும்பாலும் இந்தத் தடையால் பொது பல சேனா மட்டுமின்றி, SLTJ, ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புக்களும் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது.
ReplyDeleteSLTJ தடை செய்யபப்ட்டால், சூனியம் விவாதத்தை யார் செய்வது?