'முஹம்மது நபி எனது கனவில் தோன்றினார் - பொய்யன் பக்தாதி விடுத்துள்ள அறிக்கை
-சுவனப் பிரியன்-
ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு அமெரிக்காவின் கைக்கூலி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸின் தலைவன் பக்தாதி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளான். அது என்ன அறிக்கை?
'நபிகள் நாயகம் எனது கனவில் தோன்றி 'மசூல் நகரத்திலிருந்து வெளியேறி விடு' என்று சொன்னார். எனவே போராளிகள் தாக்குதலை கைவிட்டு மசூல் நகரத்திலிருந்து வெளியேறவும்' என்ற அறிக்கையே அது.
இவனைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதனை செயல்படுத்தக் கூடியவன். தற்போது ஆயுத வியாபாரம் முடிந்து விட்டது. பெட்ரோல் வளங்களையும் கொள்ளையடித்தாகி விட்டது. இனி ஐஎஸ்ஐஎஸ் அவசியமில்லை என்ற முடீவுக்கு அவர்கள் வந்ததாலேயே திடீரென்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பார்வையில் நபிகள் நாயகத்தை யாரெல்லாம் நேரில் கண்டார்களோ அவர்கள் தான் கனவிலும் காண முடியும். நபிகள் நாயகத்தின் காலத்திய ஆட்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. நபிகள் நாயகம் எந்த தோற்றத்தில் இருப்பார்கள் என்ற அறிவும் இவனுக்கு கிடையாது. ஆக திட்டமிட்டு பொய் சொல்கிறான். இஸ்லாத்தை நன்கு விளங்கியிவர்கள் இவனது காமெடியை கேட்டு சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். பொய்களை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது என்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் ஒரு சிறந்த உதாரணம். அதன் தலைவன் பக்தாதியும் ஒரு நல்ல உதாரணம்.
--------------------------------------------------
Mosul- Head of ISIS Abu-Baker Al-Baghdadi has claimed that he dreamt of Prophet Mohammed (pbuh) who asked him to evacuate Mosul, Al-Sharq.com reported yesterday.
He claimed that the Prophet asked him to leave the province with all of his men without fighting.
Local Iraqi sources in Mosul reported that ISIS militias would withdraw from the city upon receiving orders from their leader Al-Baghdadi.
The Kurdish Democratic Party's electronic site reported that "Baghdadi ordered his fighters to withdraw from the city following a dream that he met Prophet Mohammed (pbuh), who ordered him to leave Mosul."
No date was given for the departure.
Courtesy Middle East Moniter
http://nation.com.pk/international/16-Mar-2015/prophet-muhammad-ordered-me-to-leave-mosul-al-baghdadi
நன்றி சுவனப்பிரியன் இது முஸ்லிம்கள் அதிகளவூ பார்க்கும் ஓர் வலைத்தளம் என்ற வகையில் உங்கள் கட்டுரை பக்தாதிக் மட்டுமல்லாமல் இன்னும் பல இருந்த இருக்கும் வரப்போகும் பொய்யர்களுக்கும் சுருக்க பதிலாக அமைந்தது முடியூமானால் அந்த நபிமொழியையூம் சேர்த்து பிரசுரிக்கவூம்
ReplyDeleteNabikalarin uruvathil yarim Kanavil vara mudiyathu .enave oruvar nabi avarkalai kanavil kandathaha sonnal evvaru nampamal iruppathu
ReplyDeleteஅன்பான சகோதரரே நீங்கள் தெரிவித்த கருத்து மிகவும் தவறான கருத்தாகும் ஏனென்றால் நீங்கள் முன் வைத்த ஹதீத் மிகவும் பிழையான ஹதீத் ஆகும். அதன்
ReplyDeleteஉண்மையான விளக்கத்தை மாற்றி ஹதீத்துக்கு எதிரான விளக்கத்தை குடுத்துள்ளீர்கள். ஹதீதை நன்றாக விளங்கிகொல்லுங்கள்.
* رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من رأني في المنام فسيراني في اليقظة، ولا يتمثل الشيطان بي.
* وفي المتفق عليه من حديث أنس رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من رآني في المنام فقد رآني، فإن الشيطان لا يتخيل بي.
* في البخاري من حديث أبي قتادة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من رآني فقد رأى الحق.
இவ்வாறு அதிகமான ஹதீத்கள் இதுசம்மந்தமாக வந்துள்ளது.
அதாவது " எவன் ஒருவன் என்னை கணவில் காண்ரானோ அவன் என்னை நிஜத்தில் கண்டவனாவான். ஏனென்றால் ஷைத்தான் என்னுடைய தோற்றத்தில் வரமாட்டன்" என நபிகள் நாயகம் صلي الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்
எனவே ஹதீதை நன்றாக விளங்கி அதனை பதிவிடுங்கள்
ஹதீதை பொய்யான முறையில் கூறினால் அதற்கு நபிகள் நாயகம்
صلي الله عليه وسلم அவர்களுடைய சாபாகேடும் உண்டு என்பதனை ஜாபகம் வைத்துகொள்ளுங்கள் .
Yaaru sonna nabiyavargalai neril kandavargal than kanavil kaana mudiyum endru....edhaiyum vilangamal pirasurippadhai niruthavum
ReplyDeleteசகோதரர் முஸ்லிமீனின் கருத்துக்களுக்கு நன்றி நான் அறபில் தேர்ச்சி பெற்றவன் அல்ல என்றாலும் உங்களது விளக்கம் சரி என்று எடுத்தால் பக்தாதி கண்டது இறைத்துhதர் தான் என்று வரும் எனவே அவர் சொல்வதை உலக முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிவரும் இல்லை அவர் நபியைக் கண்டதாக பொய் சொல்கிறார் என்றால் இவ்hறுதான் இறைத்துhதரின் பின்னால் இறைத்துhதரை கனவில் கண்டதாகவூம் தானக்கு இதைச் செய்யச் சொன்னதாவூம் அதைச்செய்யச் கொன்னதாகவூம் கட்டுக்கதை எழுதிவைத்திருப்பவைகள் அனைத்தும் பொய் என்று வரும் நீங்கள் சொல்வது சரியான விளக்கம் என்றால் இன்னார் நபியை கனவில் கண்டார் என்பதை உறுதிப்படுத்த என்ன ஆதாரம் என்ன வழி? ஒருவரை நல்லவர் சுவனவாதி இறைநேசர் என்று சான்று வழங்கும் தகுதியூடைய இவ்வூலகில் வாழ்ந்த இறுதி மணிதர் அல்லாhவின் துhதராகும் (sal) எனவே ஒருவர் உங்கள் விளக்கப்படி அல்லாhவின் துhதரை (sal) கனவில் கண்டதாக கூறி துhய இஸ்லாத்தில் கழங்கத்தை ஏற்படுத்தினால் என்ன விளைவூ இவ்வாறு பலர் கூறி பிஸ்தா அடித்துள்ளார்கள்
ReplyDelete