Header Ads



10 அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம்

வீ. ஆனந்த சங்கரியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று 18.03.2015  கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்த சங்கரியும், சிரேஷ்ட உப தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட சிரமங்களை மறந்து புதிய பாதையில் செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தக் கூட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

1 comment:

  1. நல்ல விடயம் ஆனால் தேசிய அரசியல் விடயத்தில் இந்த கூட்டு எப்படியான கொள்கையை பின்பற்றும் என்பது தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.