"Muslim Couple வீடியோவும், மீடியாவும்" (வீடியோ இணைப்பு)
"Muslim Couple வீடியோவும் மீடியாவும்"
- முஸ்லீம் உம்மத்தும் சீரழிவும் - கற்க வேண்டிய பாடங்கள் உங்களுக்கு தெரியுமா..?
(இந்த மாதம் மாத்திரம் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் விபாச்சாரம் புரிந்திருக்கின்றார்கள், இதற்கு அந்த Muslim Couple மாத்திரம் காரணமல்ல, இந்த பாவத்தை எமது மீடியாக்களும், மறுமையில் சுமக்கத்தான் வேண்டும்)
By Ash Sheikh Yousuf (Mufthi)
கேட்க தவறாதீர்கள் ,
சிந்திபோம், செயற்படுவோம்..!
Masha allah supper bayan
ReplyDeleteஉங்கள் பயான் மிக நல்லது. மக்கள் படிப்பினை பெற மிகப் பொருத்தமானது. எமது சமூகத்தின் நிலையை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அவனது அருளைச் சொறியட்டும். என்றாலும் 8.12 ஆவது நிமிடத்தில் நபியவர்களை வாரா வாரம் காணுவதாக ஒருவர் கூறியதாகக் கூறிவிட்டு ''அவர் காணக் கூடிய ஆளும் தான், நினைக்கிறன் அப்படிப்பட்ட ஒன்று இரண்டு பேர் இந்தப்பூமியில் இருப்பதால் தான் இந்தப் பூமி ஓடுகிறது'' என்று கூறுகின்றீர்கள். இப்படியாக ஒருவரின் வார்த்தைiயு அல்லது வெளித் தோற்றத்தை மாத்திரம் பார்த்து நாம் சான்று வழங்கவோ, இந்தப் பூமி ஓடுவதாகவோ கூறலாமா?
ReplyDelete