சந்திரிக்கா குமாரதுங்க எம்மை ''நாய் சேனா'' என்று கூறியுள்ளார் - ஞானசாரர் ஆவேசம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்குலக சக்திகளுடன் இணைந்து தம்மை அழிக்க முயற்சிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க எம்மை நாய் சேனா என்கிறார். எம்மில் சிலரையே அவர் அப்படி கூறுகிறார். ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அம்மையார் ஓய்வுபெற வேண்டியவர். அவர் மேற்குலக சக்திகளுடன் இணைந்து அவரது விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றி வருவதுடன் எம்மை இல்லாமல் செய்ய முயற்சித்து வருகிறார்.
முஸ்லிம்கள் சிலருக்கு முன்னால் சுதந்திர தினத்தை அனுஷ்டித்து விட்டு சூரா பேரவைக்கு சென்று விரிவுரையாற்றிய எம்மை நாய் சேனா என்று கூறியுள்ளார்.
முஸ்லிம் அமைப்பொன்றின் விரிவுரையில் அவர் இதனை தெரிவித்திருப்பது என்பது இவருக்கு சிறுபான்மை மேனியா இருப்பதை காட்டுகிறது. பெரும்பான்மை பற்றி அம்மையாரிடம் எந்த கதையும் இல்லை.
பௌத்தர்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்பில் இவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. நாட்டில் வெற்றி பெற்றிருப்பது மைத்திரிபால சிறிசேன அல்ல. நாட்டுக்கு எதிராக வேலை செய்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இது பிரபாகரனை விடுதலை போராளி என உலகத்திற்கு கூறியவர்கள் வெற்றி. இதனால், இவர்கள் தற்போது நிம்மதியாக நித்திரை கொள்வார்கள் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இவன நாய் சேனா என்று சொல்வதை விட வெறி பிடித்த சொறி நாய் சேனா என்று சொல்லியிருக்கனும்!! இனத்துவேசம் பிடிச்ச இந்த வெ(சொ)றி நாயை வைத்திருப்பதனால் ஏனைய நல்ல மனுசங்களுக்கும் ஆபத்து!!
ReplyDeleteஐயா மைத்ரிபால அவர்களே, நாய் பிடிக்கும் வண்டியை இவன் இருக்கும் பக்கமாக அனுப்பி வைங்களேன்....!
ReplyDeleteMajority of this country respectably have shown your place.So,go and sit down.
ReplyDeleteBlame your masters for the results you received.By the way,when are you going to
resume raids with police protection? There's going to be another election soon,get
ready for a repeat shot ! Your people loudly said to you that they don't feed you to
teach them politics but Budhism. If the message is not clear, in April it will become
louder and louder and you will be forced to have your right abode. God bless !
சொறி நாயை விடவும் அவன் கேடுகெட்டவன்.
ReplyDeleteI hope the curent president is implementing the Rule of Law. and all wrong doors are step by step brought to justice. Dear president... the country people will respect you more if you could fallow up BBS members for their racist acts in the past.
ReplyDeleteI hope the curent president is implementing the Rule of Law. and all wrong doors are step by step brought to justice. Dear president... the country people will respect you more if you could fallow up BBS members for their racist acts in the past.
ReplyDeleteMuslim.tamil samoohatai kondru kuwithu vittu ulaga naaduhal mal pali poduran.parippu laafathukku kalavaram etpaduthi pala aayiram uyirhal paliyadutu(modaya)tirumbavum palaya nilaiku selhiran
ReplyDeleteஅட, இப்போதுள்ள நாய்களுக்கு தம்மைப்பற்றி மனிதர்கள் பேசிக்கொள்வதெல்லாம் புரிகின்றதா..?
ReplyDeleteசந்திரிகா அம்மையார் ''நாய் சேனா'' ஒன்று கூறியதை நூற்றுக்கு நூறு வீதம் தவறு என நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். அஞ்ஞான சாரையே! ''கேடு கெட்ட பன்றி சேனா'' என்று சொல்ல வேண்டிய இடத்தில் சும்மா ''நாய் சேனா'' என்று சொன்னது தவறு தான். கேட்டு தின்னாதே.
ReplyDeletedon't worry, he is Hell Dog and on the way to Hell. soon,
ReplyDelete