Header Ads



பெரும்பான்மையான மக்கள் மஹிந்த, நாட்டின் தலைவராக இருப்பதையே விரும்புகின்றனர் - வாசு

ஒரு தொகுதி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு மஹிந்த ராஜபக்ஸவிடம் இந்தக் குழுவினர் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோர உள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை போட்டியிடச் செய்ய முடிந்தளவு பாடுபடப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கை உண்டு எனவும், பெரும்பான்மையான மக்கள் மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தலைவராக இருப்பதனையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Mahinda could be be national hero, but
    his coming back will not take place.

    ReplyDelete
  2. Former president plan is destroying the minority people that's why he defeated in the election.

    ReplyDelete

Powered by Blogger.