கேளிக்கை விடுதிகளுக்கு செல்ல அனுமதி தாருங்கள் - நீதிமன்றத்தில் மேர்வின் சில்வாவின் மகன் கோரிக்கை
இரவுநேர கேளிக்கை விடுதிக்கு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன், மாலக்க சில்வா நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு செல்ல மாலக்க சில்வாவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அண்மையில் வெளிநாட்டு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக மாலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு மாலக்க சில்வா கொழும்பு நீதவான் அருனி ஆட்டிகலவிடம் சத்தியக் கடதாசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 23ம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நல்ல தகப்பனும் மகனும்
ReplyDelete