ஷிப்லி பாறூக் + அலி ஸாஹிர் மௌலானா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
அகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை 07-02-2015 கொழும்பு சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
இந்த்த் தகவலை கட்சியின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸன் அலி சற்று நேரத்துக்கு முன்னர் என்னிடம் தெரவித்தார்
08-02-2015 காலையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இவர்கள் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளனர்.
'முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு கொள்கைப்பிடிப்பே கிடையாது. அவர்கள் பதவிக்காகவும் சலுகைகளுக்காகவும் மந்திகளைப்போல தாவிக்கொண்டேயிருப்பார்கள் என்று ஏனைய சமூகத்தினர் கேலிபேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ReplyDeleteஅதை எப்படி எதிர்கொள்வது என்று ஏற்கனவே நமது சமூகம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கையில் சீ.. நீங்களுமா?
Shame shame. Shame. Much better go for the house driving job in Gulf countries.
ReplyDeleteWhat a shame?
ReplyDeleteYou are correct ms.jesslya jessly
ReplyDelete