மஹிந்த ராஜபக்ஸ ஒரு அழுக்கான அரசியல்வாதி, நானும் ஒரு முட்டாள் - சந்திரிக்கா
மஹிந்த ராஜபக்ஸ ஒரு அழுக்கான அரசியல்வாதி என்பதற்காக வெட்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள பத்திரிகையொன்று இதுகுறித்து குறிப்பிட்டுள்ள சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது,
மஹிந்த தொடர்பில் நான் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தேன். அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியமையே அந்த முட்டாள்தனமாகும். 62 கட்சி உறுப்பினர்களில் 56 பேர் எனது முட்டாள்தனத்தை எதிர்த்தனர்.
அன்று, ஒரு புத்திசாலியின் முட்டாள்தனம் புத்திசாலிகளுக்குரிய ஆசனத்தில் ஒரு முட்டாள் அமர வழிவிட்டிருந்தது.
ReplyDeleteஇன்று, அதே முட்டாளின் 'அதிபுத்திசாலித்தனம்' சரியான ஒருவரை மீண்டும் அதில் அமர்த்தியிருக்கின்றது.
இது எப்படியிருக்கு..?