Header Ads



தற்போதைய அரசு, கள்வர்களுடன் நிர்வாணமாக உள்ளது - பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விமர்சிக்கிறார்

நடப்பு அரசாங்கமும் கள்வர்களுடன் நிர்வாணமாக இருப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று 09-02-2015 இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது சர்ச்சைக்குரிய இந்த கருத்தை வெளியிட்டார்.

நடப்பு அரசாங்கத்துக்குள்ளும் ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.

இதேவேளை தமது ஆட்சியின் போது ஊழல்களை செய்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

1 comment:

  1. இதெல்லாம் கொஞ்சம் ஓவர், திரு. ரஞ்சன்.

    குற்றவாளிகளைக் கைது செய்வது அவசியம்தான். ஆனால், சட்டப்படிதான் அவற்றைச் செய்து முடிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி போன்றவர்கள்தான் ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே திடீர் குற்றவாளிகளாக்குவதுண்டு.

    ஆயினும், அதற்காக அநாவசிய தாமதம் புரிந்தால் மக்களாகிய நாமும் போராடவே வேண்டிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.