மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை, மேற்கொள்ள நேரிடும் - முன்னாள் பிரதமரின் மகன் எச்சரிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தலைமை தாங்குவதென்றால் தனது உடல் வலிக்கு நிவாரணம் தேடிக்கொள்வதற்கல்ல தனது கட்சியை வெற்றி பெற செய்வதற்கெனவும் அதற்காக அர்பணிப்புடன் செயற்படாத தலைவர் மூலம் கட்சிக்கு பயன் இல்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவ்வாறான ஓர் எதிர்பார்ப்புடனே நியமிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறும் என்பதனை அறைகளில் சொல்லாமல் பகிரங்கமாக சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை நடுநிலைமையாக உள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உதவி செய்யமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி கூறுகிறது அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே தீர்க்க முடியும்.
ஜனாதிபதி அறைகளில் இருந்து கூறும் விடயங்களை பகிரங்கமாக நான் ஸ்ரீலங்கா சதந்திர கட்சியை வெற்றிபெற செய்து தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்வேன் என கூறவேண்டும்.
அவ்வாறு அறிவிப்பதற்கு முயற்சிக்காவிட்டால் அதற்கு எதிராக கட்சி என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

How can you say iam one of slfp.last election nobody helped my3.after winning only talking uour rights las10years MR ruled our country very badly.all of you never comment.why you was in the grave?????????
ReplyDelete