Header Ads



அரசியலில் களமிறங்குமாறு, எமக்கு கோரிக்கை விடப்படுகிறது - ஞானசார

எதிர்வரும் காலங்களில் செயற்பாட்டு அரசியலில் களமிறங்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பொதுபல சேன இயக்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் களமிறங்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில அச்சு ஊடகங்கள் இனவாத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமத்திய குற்றச்சாட்டுக்கள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சுதந்திரத்தை தடுக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கு எதிரகாவும் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. நாய் சேனாக்களுக்கு மனிதர்கள் சகவாசம் தேவையோ ?

    ReplyDelete
  2. Hey man:
    You always keep on saying that you are thinking of doing this and that. However, I have never seen anything you did good so far. Always threatening, lying, accusing, blaming, inducing violence. None of those belong to Budha.If you can prove anything you did good and publish here, I will donate 1000$ to any charity you name it.

    ReplyDelete
  3. நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம் தேர்தலில் நிற்கமாட்டோம் நாங்கள் பௌத்த மதத்திற்கு சேவை செய்யவே வந்துள்ளோம் என்று கூறிய நாய் சேனாவிற்கு இப்ப அரசியல் ஆசை வந்து விட்டதோ? இதுதான் இவர்களின் துhய்மையூம் மத நம்பிக்கையூம்.

    ReplyDelete
  4. சந்திரிகா அம்மையார்: வெறிநாய் நாய் வாகனம், தயவு செய்து அழைக்கவும்

    ReplyDelete

Powered by Blogger.