Header Ads



ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மத்தியா, ஏற்பாட்டில் உலமாக்களுக்கான செயலமர்வு


ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மத்தியாவின் ஏற்பாட்டில் உலமாக்கள் பிரச்சாரப் பணியை ஒருங்கிணைந்த செயற் திட்டத்தின் கீழ் மேற்கொள்வது தொடர்பாக ஒரு நாள் செயலமர்வு பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அரபுக் கல்லூரியின் கணனி தொழில்பு நுட்ப பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று 24-02-2015 நடைபெற்றது.

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட வளவாளராக குவைட் நாட்டைச் சேர்ந்த அம்ரு அலி அல் பஸ்யூனி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ, எல் கலிலுர்ரஹ்மான் மற்றும் அஷ்ஷெய்க் நதீர் உட்பட நாட்டின் பல பாகங்களிலுள்ள உலமாக்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி



No comments

Powered by Blogger.